அனைத்து அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த மானியம் விடுவிப்பு மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்* *நிதியை செலவிடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்* Click here
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழிக் கற்றல் முறையில் வகுப்பு எடுக்க அனுமதி வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!
உயர்கல்வி படிக்க கல்வித்துறையின் முன் அனுமதி தேவையில்லை. முன் அனுமதீயிலாலாமல் படித்திருந்தாலும் Incentive வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு.
9 முதல் 12 வகுப்புகள், கல்லூரிகள் செப். 1 முதல் நேரடி வகுப்பு நடத்தப்படும் , 1 முதல் 8ஆம் வகுப்பு வரை செப். 15 பிறகு திறக்க ஆலோசனை - தமிழக அரசு அறிவிப்பு.