ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் ஆங்கில பேச்சுப் பயிற்சி வழங்குவது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கு பெயர் மற்றும் கைபேசி எண் அனுப்பிட கோருவது- தொடர்பான செய்தி
பொது மாறுதல் 2021-2022 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநில மற்றும் மாவட்டத்திட்ட அலுவலகங்கள் , வட்டார மற்றும் தொகுப்பு வளமையங்களில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு மற்றும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் - சார்பாக. Click here
இனி ஊக்க ஊதியம் என்பது ஒரு முறை பெறக்கூடிய தொகையாக இருக்கும் ..ஊதியத்தில் சேர்த்து வாழ்நாள் பணப்பலன்களைப் பெற முடியாது..நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு.. click here
E-SR பற்றிய ஒரு முக்கிய தகவல் -செப்டம்பர் மாதம் UPDATE செய்யப்பட்ட விவரங்கள் மற்றும் அனைத்து விளக்கங்களுடன் எவ்வாறு UPDATE செய்யவேண்டும் என்பதை குறிக்கும் விளக்கப்படங்கள் உள்ளது இதன்படி இந்த பணியினை எளிமையாக செய்ய முடியும்: