2021-2022 தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளுக்கான மானியத்தொகை (COMPOSITE SCHOOL GRANTS) மாவட்டங்களுக்கு பகிர்ந்தளித்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்!!
12.10. 2021 அன்று நடைபெற்ற முதன்மை மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கூட்டப் பொருள்- தக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
தொடக்க கல்வி – 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை – 01.11.2021 முதல் பள்ளிகள் தொடங்குதல் – பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் – அறிவுரைகள்
இல்லம் தேடிக் கல்வி திட்டத்துக்கான " சின்னம் ( Logo with Tag Line ) உருவாக்கினால் ரூ.25,000 பரிசு - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.- ATTACHED -PRESS RELEASE
1 முதல் 8 ஆம் வகுப்பு - 01.11.2021 முதல் பள்ளிகள் தொடங்குதல் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
தேர்தலில் மண்டல அலுவலர்கள், உதவி மண்டல அலுவலர்கள் பறக்கும் படைகள், வீடியோ சர்வேலன்ஸ் டீம் உள்ளிட்ட தேர்தல் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு மாவட்ட வாரியாக மதிப்பூதியம் மற்றும் இதர செலவீனங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது
1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நவ.1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் மறுபரிசீலனை செய்வதற்கு வாய்ப்பே இல்லை - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி