அனைத்து அரசு/ நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி (TAB)... மூன்று சுற்றுகளாக சார்ந்த அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் (தொடக்கக்கல்வி) மூலமாக வழங்கப்பட உள்ளது... DEO (DEE) -களுக்கு இயக்குநர் (DEE) செயல்முறைகள்...
தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்களே! அரசு ஊழியர்களே! தங்களது மக்களாட்சி உரிமையை நிலைநாட்டும் கடமையைச் செய்ய அஞ்சல் வாக்குச் சீட்டிற்கு விண்ணப்பித்திருப்பீர்கள்.
IFHRMS களஞ்சியம் செயலியில் 2024-2025 நிதியாண்டில் Income Tax பிடித்தம் செய்ய New Tax Regime/ Old Tax Regime தேர்வு செய்தல் - கால அவகாசம் நீட்டிப்பு - PAN Update செய்தல் - வரித்தொகையை மாற்றம் செய்தல் - Savings & Exemptions Proof of Documents சமர்ப்பித்தல் - தொடர்பாக 15/04/2024 வரை நீட்டிப்பு. கருவூலங்கள் மற்றும் கணக்குகளின் ஆணையாளரின் கடிதம், நாள்: 19-03-2024.
தேர்தல் விழிப்புணர்வு – தேர்தலில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வினை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதத்தில் பள்ளிகளில் நிகழ்ச்சிகள் மேற்கொள்ளுதல்
தமிழ்நாட்டில் 2024-2025ஆம் கல்வியாண்டு முதல் PM SHRI Schools ( Pradhan Mantri Schools For Rising India) ஒன்றியத்திற்கு 2 பள்ளிகள் வீதம் தொடங்க முடிவு!!!
18.03.2024 முதல் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி - கலந்து கொள்ள வேண்டிய தலைமை ஆசிரியர்கள் பெயர்ப்பட்டியல் (மாவட்டம் மற்றும் ஒன்றிய வாரியாக)
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் பணிநிரவல் செய்வது மற்றும் காலிப் பணியிடங்கள் பகிர்ந்தளிக்க அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு!!!
2024 - 2025 - அரசுப் பள்ளிகளில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 10%க்கும் குறைவான சேர்க்கை பதிவு செய்யப்பட்டுள்ள வட்டாரங்கள் & வருவாய் மாவட்டங்கள் விவரம்...
தொடக்கக்கல்வி இயக்கம் மூலமாக வெளியிட்டுள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்கம் மற்றும் நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியரின் மாநில உத்தேச முன்னுரிமை பட்டியல் 31.12.1997 முடிய வெளியிட்டுள்ளது
அரசு தேர்வு இயக்கங்களும் சார்பில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு பகுதி ஒன்றில் தமிழ் மொழிப்பாடம் அல்லாத சிறுபான்மை மொழியினை தாய்மொழியாக கொண்ட மாணவர்களின் பெயர் பட்டியல் விவரங்கள் பதிவேற்றுதல் வித்த செயல்முறைகள்