ஊக்க ஊதிய உயர்வு - அரசாணை எண்: 37, நாள்: 10-03-2020 பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு உயர்கல்வித் தகுதி பெற்றவர்களுக்கு பழைய முறையில் ஊக்க ஊதிய உயர்வு உண்டு - உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை தீர்ப்பு நகல்!!! Click here
பள்ளிகள் வேறு பள்ளிக்கு மாற்றல் ஆகும் போது கட்டாயம் TC கேட்க கூடாது. எக்காரணம் கொண்டும் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி மாணவர்களை வகுப்புக்கு வெளியே நிறுத்தக்கூடாது.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக் )பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முற்றுகைப் போராட்டம் கைவிட அழைப்பு