கனமழை காரணமாக 30.11.21 செவ்வாய் கிழமை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கடலூர், ராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தேனி, திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் தலைவர் அறிவிப்பு...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக (30.11.2021) செவ்வாய்க்கிழமை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு...
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட நிர்வாகம்
Comments
Post a Comment